TNPSC Reporter தேர்வில் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற? இதே உடனே செய்யுங்கள்!!

0
TNPSC Reporter தேர்வில் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற? இதே உடனே செய்யுங்கள்!!
TNPSC Reporter தேர்வில் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற? இதே உடனே செய்யுங்கள்!!
TNPSC Reporter தேர்வில் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற? இதே உடனே செய்யுங்கள்!!

தற்போது TNPSC தேர்வுக்குரிய அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் TNPSC Reporter பணியிடத்திற்கான தேர்வு டிசம்பர் 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு Examsdaily வலைதளத்தில் Test Pack, Free Mock Test குறைந்த விலையில் கிடைக்கும். இதை பெறுவதற்கு கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த பிறகு TNPSC தேர்வாணையம் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அதன்படி தற்போது குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 பணியிடத்திற்கான தேர்வானது திட்டமிட்டபடி நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றச் செயலகப் பணியகத்தில் காலியாக உள்ள English Reporter, Tamil Reporter ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் 12.10.2022 அன்று வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2022 அன்றைய நிலவரப்படி, 32 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு செய்வதில் Senior சான்றிதழ் பெற்றவராகவும், Shorthand தகுதி சான்றிதழ் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

 

சம்பளம்

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் Level 22 என்ற ஊதிய அளவின் படி, குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சமாக ரூ.2,05,700/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

தேர்வு முறை:

இந்த அரசு பணிக்கு தகுதியான நபர்கள் CBT Test மற்றும் Oral Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

எழுத்து தேர்வு: 21.12.2022

Test Pack:

TNPSC Reporter தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு Examsdaily வலைதளத்தில் Test Pack குறைந்த விலைக்கு கிடைக்கிறது. அத்துடன் இதன் மூலமாக நீங்கள் தேர்வு எழுதி உங்களின் தவறை நீங்களாகவே தெரிந்து கொள்ளலாம். அதனால் போட்டித்தேர்வில் இந்த தவறை சரி செய்து அதிக மதிப்பெண்களை பெறலாம். இதனால் உங்களின் கட் ஆப் மதிப்பெண்கள் உயர்ந்து நீங்கள் தேர்வில் எளிமையாக வெற்றி பெற முடியும். இதனை இப்போதே வாங்க நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை மட்டும் கிளிக் செய்தால் போதும்.

TNPSC Reporter Exam 2022 Test Pack :Click Here

இதில் Buy Now என்பதை கிளிக் செய்து வாங்கி கொள்ளலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை அறிய 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!