TNUSRB, TNPSC தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு – உடனே Register செய்யுங்க!!

0
TNUSRB, TNPSC தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு - உடனே Register செய்யுங்க!!
TNUSRB, TNPSC தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு - உடனே Register செய்யுங்க!!
TNUSRB, TNPSC தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு – உடனே Register செய்யுங்க!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் மாதிரி தேர்வானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை TNUSRB, TNPSC தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இத்தேர்வை நீங்கள் எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாதிரி தேர்வு:

தமிழகத்தில் TNPSC தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் திட்டமிட்டபடி குரூப் 2,2ஏ,குரூப் 4 தேர்வு நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதையடுத்து குரூப் 1 பணியிடத்திற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு உள்ளிட்ட தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றனர். இதில் முதல்நிலை தேர்வானது வருகிற நவம்பர் 19ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதே போன்று TNPSC SURVEYOR தேர்வானது நவம்பர் 06ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

இதையடுத்து TNUSRB PC-க்கான தேர்வானது 27.11.2022 அன்றும் நடைபெற உள்ளது. இதையடுத்து நீங்கள் மேற்கண்ட தேர்வுக்கு படித்து கொண்டிருக்கிறீர்களா? இத்தேர்வுகளில் நீங்கள் இந்த முறை வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் மாதிரி தேர்வுகளை பயிற்சி செய்து பாருங்கள். அத்துடன் இந்த மாதிரி தேர்வானது உங்களுக்காக முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தேர்வை எழுத விரும்பும் நபர்கள் கீழே கொடுத்திருக்கும் லிங்கை கிளிக் செய்து உடனே Register செய்யவும்.

  • TNUSRB PC பொதுத்தமிழ் SET 26 : Click Here   
  • TNPSC: Group I: Science 18 : Click Here 
  • TNPSC SURVEYOR PAPER II 04: Click Here   

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Exams Daily Mobile App Download

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!