TNUSRB SI Taluk PMT Call Letter 2020 – வெளியீடு

0
TNUSRB SI Taluk PMT Call Letter 2020 - வெளியீடு
TNUSRB SI Taluk PMT Call Letter 2020 - வெளியீடு

TNUSRB SI Taluk PMT Call Letter 2020 – வெளியீடு

தமிழ்நாடு சீருடை சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) ஆனது துணை ஆய்வாளர் (SI) பணிகளுக்கான அடுத்த கட்ட தேர்விற்குரிய அழைப்பு சீட்டினை (CALL LETTER) தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கியுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிறுவனம் TNUSRB 
பிரிவு  SI Taluk
Status  PMT Call Letter 
PMT Call Letter  Download
TNUSRB SI Taluk PMT Call Letter 2020 :

தமிழ்நாடு சீருடை சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB ) ஆனது 969 காலியிடங்களை கொண்ட துணை ஆய்வாளர் (SI) பணியிடங்களுக்கான அறிவிப்பினை இந்த வருட தொடக்கத்தில் வெளியிட்டது. இதற்கு பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுகள் கடந்த 2.01.2020 மற்றும் 13.01.2020 ஆகிய இரு தினங்களில் தேர்வு நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் 17.03.2020 அன்று வெளியானது.

அதற்கான மதிப்பெண் பட்டியலும் மார்ச் 23 ஆம் தேதி அன்றே வெளியாகி விட்டது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பணிகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எனவே தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட உடற்தகுதி தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான அனுமதி சீட்டு தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNUSRB SI PMT Call Letter – Download

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!