TNUSRB SI (Taluk & AR) அடுத்த கட்ட தேர்வுக்கான (CV, PMT, ET & PET) நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு !

0
TNUSRB SI (Taluk & AR) அடுத்த கட்ட தேர்வுக்கான (CV, PMT, ET & PET) நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு !
TNUSRB SI (Taluk & AR) அடுத்த கட்ட தேர்வுக்கான (CV, PMT, ET & PET) நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு !
TNUSRB SI (Taluk & AR) அடுத்த கட்ட தேர்வுக்கான (CV, PMT, ET & PET) நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு !

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஆனது TNUSRB SI (Taluk & AR) பணியிடங்களுக்கான அடுத்த கட்ட தேர்வுக்கான நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நிறுவனம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
பணியின் பெயர் SI (Taluk & AR)
பணியிடங்கள் 350
Status  Call Letter Released
TNUSRB SI (Taluk & AR) CV, PMT, ET & PET தேர்வு நுழைவுச்சீட்டு 2022:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆனது 350 SI (Taluk & AR) பணியிடங்களுக்கான தேர்வை கடந்த மாதம் 25.06.2022 & 26.06.2022 ஆகிய தேதிகளில் எழுத்து தேர்வை நடத்தியது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தாக நடைபெறும் Physical Measurement Test க்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் தேர்வு நடைபெறும் இடம், தேதி ஆகிய விவரங்கள் இடம் பெற்று உள்ளன.

Exams Daily Mobile App Download
TNUSRB SI PMT Hall Ticket 2022 பதிவிறக்கம் செய்யும் எளிய வழிமுறைகள்:
  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnusrb.tn.gov.in/ ஐப் பார்வையிட வேண்டும்.
  • Call letter for next phase of selection இணைப்பைக் கண்டறியவும்.
  • User ID மற்றும் Password ஆகிய விவரங்களை உள்ளீடவும்.
  • இப்போது உங்கள் TNUSRB SI (Taluk & AR) Hall Ticket 2022 காட்டப்படும்.
  • எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

Download TNUSRB SI  next phase of Call Letter 2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!