TNUSRB SI தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
TNUSRB SI தேர்வர்களின் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNUSRB SI தேர்வர்களின் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNUSRB SI தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) ஆனது Sub-Inspectors of Police (Taluk & AR) 2022 தேர்வின் இறுதி தற்காலிக பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்று இருப்பவர்கள் மருத்துவத்தேர்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

TNUSRB SI:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆனது கடந்த மார்ச் மாதத்தில் Sub-Inspectors of Police பதவிக்கு 444 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெற்றது. தேர்வர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, Viva Voce மற்றும் மருத்துவத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தற்போது மருத்துவ தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் தற்காலிக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வு எழுத இருப்போர் கவனத்திற்கு – தேர்வுக்கான விதிமுறைகள் இதோ!

Exams Daily Mobile App Download
பதிவிறக்கம் செய்வது எப்படி:
  • முதலில் TNUSRB அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திற்கு செல்லவும்
  • பின்னர் Sub-Inspectors of Police இறுதி தற்காலிக பட்டியல் லிங்கை கிளிக் செய்யவும்
  • தனி தனியாக Open, Departmental என இந்த பட்டியல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
  • கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலமும் நீங்கள் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.
Download Provisional List 1 -Open
Download Provisional List 2 – Departmental
Download Provisional List 3 -Open
Download Provisional List 2 – Departmental

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!