TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு! உடனே விண்ணப்பியுங்கள்!

0
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு! உடனே விண்ணப்பியுங்கள்!
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு! உடனே விண்ணப்பியுங்கள்!
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு! உடனே விண்ணப்பியுங்கள்!

அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது TNUSRBயின் SI தேர்வு நெருங்கி கொண்டிருப்பதால் இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்த உள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இத்தேர்வு ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தற்காலிக அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக 444 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். அதனால் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும்.

மேலும் இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி SI தேர்வுக்குரிய முழு மாதிரி தேர்வு வருகிற ஜூன் மாதம் 07,10,14,16,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அத்துடன் இத்தேர்விற்கான விடைகள் குறித்து எங்கள் Examsdaily Tamil youtube Channel-லில் விளக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உங்களின் கட் மதிப்பெண்களை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உடனே Register செய்து கலந்து கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் வலைதளத்தில் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது.

TNUSRB – SI Model Test 01 – 07/06/2022  

TNUSRB – SI Model Test 02 – 10/06/2022

TNUSRB – SI Model Test 03 – 14/06/2022

TNUSRB – SI Model Test 04 – 16/06/2022

TNUSRB – SI Model Test 05 – 19/06/2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!