TNUSRB SI தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TNUSRB SI தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNUSRB SI தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNUSRB SI தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளர் பணியிடத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பபதிவுகளும் நடைபெற்றது. இதனையடுத்து தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் Examsdaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.

TNUSRB:

தமிழக காவல் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் சீருடை பணியாளர் (TNUSRB) தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தி ஆட்களை தேர்வு செய்து வருகிறது. இதில் எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித்தேர்வு என்று இரண்டு கட்டங்கள் உள்ளது. இரண்டு கட்டங்களிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படுகிறது. இதில் TNUSRB PC தேர்வு கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. அதன் பிறகு தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்டு இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் (SI) பணிக்கான தேர்வு அறிவிப்பு வெளியானது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பபதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று TNUSRB தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் Examsdaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (மே 27)TNUSRB SI தேர்வின் பொது அறிவு பகுதிக்கான (General Studies) ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயன் பெறலாம்.

Mock Test 2022

TNUSRB SI (General Studies) : Click here

Online Test Series 2022

TNUSRB SI பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 
TNUSRB SI General Studies : Click here
TNUSRB SI Psychology : Click here
TNUSRB SI Test Pack : Click here

Mega Test Batch 2022

TNUSRB SI (Tamil) : Click here
TNUSRB SI (English) : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!