TNUSRB SI தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

0
TNUSRB SI தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
TNUSRB SI தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
TNUSRB SI தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

தமிழகத்தில் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது TNUSRBயின் SI தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு 444 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடத்தில் விண்ணப்பிக்க ஏற்கனவே காவல்துறையில் பணியாற்றி காவலர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு 20% இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. அதனால் இப்போட்டி தேர்வுக்கு தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர்.

இவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க மற்றும் திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும் இந்த பயிற்சி வகுப்பில் SI தேர்வுக்குரிய அனைத்து பாடத்திட்டங்களும் அனுபவமிக்க பயிற்றுநர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொண்டு தேவையான பயிற்சிகளை பெற்று கொள்ளலாம். அத்துடன் பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் ஆன்லைன் முறையிலும் நடத்தப்பட்டு வருகிறது. தேர்வில் வெற்றி அடைய ஆர்வமுள்ளவர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து தேர்வில் வெற்றி பெறலாம்.

எங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் பயிற்சி மையத்தில் இணைவதற்கு மாணவர்களிடம் இருந்து குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் TNPSC, TET, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET உள்ளிட்ட அனைத்து வகையான அரசு போட்டித்தேர்வுக்கும் அனுபவமிக்க பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அத்துடன் அரசு போட்டித்தேர்வினை சுலபமாக எதிர்கொள்ள மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகின்றது. அதனால் போட்டித்தேர்வில் வெற்றி அடைய விரும்புவர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டு தேர்வை சுலபமாக வெற்றி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!