TNUSRB Police Constable 2020 – கடிகாரம் சம்பந்தப்பட்ட கணக்கு

0
TNUSRB Police Constable 2020 - கடிகாரம் சம்பந்தப்பட்ட கணக்கு
TNUSRB Police Constable 2020 - கடிகாரம் சம்பந்தப்பட்ட கணக்கு

TNUSRB Police Constable 2020 – கடிகாரம் சம்பந்தப்பட்ட கணக்கு

பயிற்சி வினாக்கள்

  1. ஒரு கடிகாரம் மணி 3.25 காட்டும் பொழுது மணி முள்ளிர்க்கும் நிமிட முள்ளிர்க்கும் இடைப்பட்ட கோணம் எவ்வளவு?
    a)47.5°                                  b)50°
    c)120°                                   d)60°
  2. 4 மணிக்கும் 5 மணிக்கும் இடையே எந்த நேரத்தில் மணி முள்ளுக்கும் நிமிட முள்ளுக்கும் இடையே செங்கோணம் அமையும்.
    a)4.30                                    b)4.5
    c)4.5                                      d)4.10
  3. 5 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் எந்த நேரத்தில் நிமிட முள்ளிற்கும் மணி முள்ளிற்கும் 3 நிமிட இடைவெளி இருக்கும்.
    a)5.24                                    b)5.25
    c)5.30                                    d)5.35
  4. 3.40க்கு மணிமுள் மற்றும் நிமிடமுள் எந்க கோணத்தில் இருக்கும்?
    A) 120° B) 125°
    C) 130° D) 135°
  5. 8.30க்கு மணிக்கு மணி முள் மற்றும் நிமிடமுள் எந்த கோணத்தில் இருக்கும்?
    A) 80° B) 75°
    C) 60° D) 95°
  6. 4.20க்கு மணி முள்ளுக்கும் நிமிட முள்ளுக்கும் இடையே உள்ள கோணம் என்ன?
    A) 0° B) 10°
    C) 5° D) 20°
  7. 5.15 மணிக்கு கடிகாரத்தின் முட்கள் எந்த கோணத்தில் இருக்கும்?
    A) 58 ½ ° B) 64°
    C) 67 ½ ° D) 72 ½ °
  8. 10.25க்கு கடிகாரத்தின் முட்கள் இடையே உள்ள பிரதி கோணம் என்ன?
    A) 180° B) 192 ½ °
    C) 195° D) 197 ½ °
  9. ஒரு நாளைக்கு எத்தனை நேரம் கடிகாரத்தின் முட்கள் செங்கோணத்தில் இருக்கும்?
    a)22                                       b)24
    c)44                                        d)48
  1. 4.00 மணி அளவில் மணி முள் மற்றும் நிமிடமுட்களுக்கிடையே அமையும் கோணம்.
    a)105°                   b)135°
    c)120°                   d) 95°
  1. 2.00am முதல் 8.00pm வரை எத்தனை முறை மணிமுள் மற்றும் நிமிட முள் ஆகிய இரண்டும் நேர்க்கோட்டில் இருக்கும்?
    a)12                                       b)10
    c)8                                          d) 11
  1. ஒரு நாளில் எத்தனை முறை மணிமுள் மற்றும் நிமிடமுள் ஆகிய இரண்டும் நேர்க்கோட்டில் அமையும்?
    a)43                                       b)44
    c)46                                        d) 22
  1. 2.30 மணி ஆக இருக்கும் பொழுது, கடிகாரத்தின் இருமுட்களுக்கிடையேயான கோணம் என்ன?
    a) 1050 b) 1350
    c) 1150 d) 95o
  2. 8.28 am மணிக்கு, கடிகாரத்தின் மணிமுட்களுக்கிடையேயான கோணம்…..
    a) 100o b) 108 o
    c) 106 o d) 107 o
  3. காலை 4.20 மணிக்கு மணி மற்றும் நிமிடமுட்களுக்கிடையே காட்டும் குறுங்கோணம்
    a) 20 o b) 15 o
    c) 120 o d) 10 o
  4. ஒரு நாளில் கடிகாரத்தின் மணி மற்றும் நிமிட முட்கள் ஒன்று சேரும் நேரங்களின் எண்ணிக்கை?
    a)24                                       b)23
    c)12                                        d) 22
  1. கடிகாரத்தின் மணிமுள் மற்றும் நிமிடமுள் ஆகிய இரண்டும் எதிரெதிரே நிற்கும்போது அவற்றிற்கிடையேயான காரணம்?
    a) 90o b) 180 o
    c) 360 o d) 10 o
  2. காலை 4.30 மணிக்கு மணி முள் மற்றும் நிமி முள்களுக்கிடையே காட்டும் குறுங்கோணம்?
    a) 45 o b) 50 o
    c) 60 o d) 30 o
  3. நண்பகல் 11.52 மணிக்கு மணிமுள் மற்றும் நிமிடமுள்களுக்கிடையே காட்டும் குறுங்கோணம்.
    a)44°                                      b)26°
    c)42°                                      d)12°

Download Question Pdf

Download TNUSRB Police Constable 2020  – வயது சம்பந்தப்பட்ட கணக்கு

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!