TNUSRB Police Constable 2020  – வயது சம்பந்தப்பட்ட கணக்கு

0
TNUSRB Police Constable 2020 - வயது சம்பந்தப்பட்ட கணக்கு
TNUSRB Police Constable 2020 - வயது சம்பந்தப்பட்ட கணக்கு

TNUSRB Police Constable 2020  – வயது சம்பந்தப்பட்ட கணக்கு

  1. ஒரு தாய் மற்றும் மகளின் வயதுகளின் கூடுதல் 60. 5 வருடங்களுக்கு முன்பு தாயின் வயது மகளின் வயதைக் காட்டிலும் 9 மடங்கு எனில் தற்பொழுது தாய் மற்றும் மகளின் வயது முறையே

   a)12,48  b)10,50    c)20, 70  d)13,45

  1. பத்து வருடங்களுக்கு முன்பு A-ன் வயது B-ன் வயதில் பாதி. அவர்களது தற்போதைய வயதுகளின் விகிதம் 3:4 எனில் அவர்களது வயதுகளின் கூடுதல் என்ன?

   a)8       b)20    c)35   d)45

  1. மோகனின் வயது அவனது மகனின் வயதைக் காட்டிலும் நான்கு மடங்கு. நான்கு வருடங்களுக்கு பிறகு இருவர் வயதுகளின் கூடுதல் 43. எனில் தற்பொழுது மகனின் வயது.

     a)5      b)7      c)8     d)10

  1. ராஜனின் வயது அசோக்கின் வயதைக் காட்டிலும் 3 மடங்கு. 12 ஆண்டுகளில் ராஜனின் வயது அசோக்கின் வயதைக் காட்டிலும் இரு மடங்கு எனில் ராஜனின் தற்போதைய வயது

     a)27      b)32    c)36   d)40

  1. கமலா மற்றும் அருணாவின் வயதுகளன் விகிதம் 5:3 அவர்களது கூடுதல் 80 எனில் 10 வருடங்களுக்கு பிறகு அவர்களது வயதுகளின் விகிதம் என்ன?

    a)2:3   b)1:2    c)3:2  d)3:5

  1. ஒருவரின் வயது அவனது மகனின் வயதைப்போல் 4 மடங்கு, 5 வருடங்களுக்கு முன்பு அவனின் வயது மகனின் வயதைப் போல் ஒன்பது மடங்கு எனில் தற்பொழுது அவனின் வயது என்ன?

   a)28      b)32      c)40     d)44

  1. நான்கு வருடங்களுக்கு முன்பு வினோத்தின் வயது விகாஷின் வயதில மூன்றில் ஒரு பங்கு. தற்பொழுது வினோத்தின் வயது 20 எனில் விகாஷின் தற்போதைய வயது என்ன?

    a)50       b)48      c)52    d)62

  1. இரண்டு பேர்களின் வயதுகளின் வித்தியாசம் 15, 10 வருடங்களுக்கு முன்பு மூத்தவனின் வயது இளையவனின் வயதைப் போல் இரு மடங்கு எனில் மூத்தவனின் வயது என்ன?

    a)40     b)35     c)25   d)35

  1. இரண்டு வருடங்களுக்கு முன்பு புஷ்பராஜின் வயது ரீட்டாவின் வயதைப்போல் இருமடங்கு இருவர்களின் வயதுகளின் வித்தியாசம் இரண்டு வருடங்;கள் எனில் தற்போதைய புஷ்பராஜின் வயது என்ன?

   a)6    b)8         c)10     d)12

  1. அரவிந்தனின் அப்பாவின் வயது அவனது தந்தையின் வயதைப்போல் 5 மடங்கு. 5 வருடங்களுக்கு முன்பு அவனது தந்தையின் வயது அவனது வயதைப்போல் 6 மடங்கு எனில் தற்போது அவனது வயது என்ன?

    a)25   b)35      c)15     d)10

  1. ஐந்து வருடங்களுக்கு பின்பு தந்தையின் வயது மகனின் வயதைப்போல் மூன்று மடங்கு. ஐந்து வருடங்களுக்கு முன்பு அவனது தந்தையின் வயது அவனது மகனின் வயதைப்போல் ஏழு மடங்கு எனில் தற்போது தந்தையின் வயது என்ன?

   a)35      b)40     c)45    d)50

  1. மூன்று வருடங்களுக்கு முன்பு A மற்றும் B வயதுகளின் சராசரி 18. அவர்களுடன் C சேர்ந்தவுடன் தற்போது அவர்களது வயதுகளின் சராசரி 22 எனில் தற்போது Cன் வயது என்ன?

     a)24     b)27    c)28     d)30

  1. தந்தை மற்றும் மகனின் வயதுகளின் விகிதம் 4:1 அவர்களின் வயதுகளின் பெருக்கற்பலன் 196 எனில் 5 வருடங்களுக்கு பின்பு அவர்களின் வயதுகளின் விகிதம் என்ன?

     a)3:1     b)10:3     c)11:4    d)14:5

  1. லட்சுமி மற்றும் அவளது தாயின் வயதுகளின் விகிதம் 4:11 இருவரின் வயதுகளின் வித்தியாசம் 21 எனில் மூன்று வருடங்களுக்கு பின்பு அவர்களின் வயதுகளின் விகிதம் என்ன?

     a)10.30   b)18:40  c)16:32   d)5:12

  1. விமலாவிற்கு ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணத்தின் வயது 24. தற்போது அவளது வயது.  அவள் திருமணத்தின் போது உள்ள வயதில் 1 ¼ மடங்கு.  அவளது மகளின் வயது அவளது வயதில் பத்தில் ஒரு பங்கு எனில் அவளது மகளின் வயது.

        a)2     b)1.8   c)2.4  d)3

Join our Free Classes

  1. பத்து வருடங்களுக்கு முன்பு தந்தையின் வயது மகனின் வயதைப்போல் மூன்று மடங்கு. பத்து வருடங்களுக்கு பின்பு தந்தையின் வயது மகளின் வயதைப்போல இரு மடங்கு எனில் தற்போது அவர்களின் வயதுகளின் விகிதம் என்ன.

     a)8.5   b)73   c)5.2  d)9.5

  1. A மற்றும் B வயதுகளின் விகிதம் 2:5, 8 வருடங்களுக்கு பின்பு அவர்களின் வயதுகளின் விகிதம் 1:2 எனில் அவர்களின் வயதுகளின் வித்தியாசம் என்ன?

     a)20   b)24  c)26  d)29

  1. அசோக் மற்றும் பிரதீப் வயதுகளின் விகிதம் 4:3 அசோக்கின் வயது ஆறு வருடங்களுக்கு பிறகு 26 எனில் தற்போது பிரதீப்பின் வயது என்ன?

     a)12    b)15   c)19  d)21

  1. தற்போது தந்தை மற்றும் மகனின் வயதுகளின் விகிதம் 6:1 5 வருடங்களுக்கு பிறகு அவர்களின் வயதுகளின் விகிதம் 7:2 என மாறினால் அவனது மகனின் தற்போதைய வயது என்ன?

      a)5     b)6     c)9  d)10

  1. A மற்றும் B இருவருக்கிடையேயான வயதுகளின் விகிதம் 3:2 ஐந்து வருடங்களுக்கு பின்பு அவர்களின் வயதுகளின் விகிதம் 4:3 எனில் டீன் தற்போதைய வயது என்ன?

     a)10   b)15    c) 20 d) 25

Download Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!