TNUSRB Police Constable Free Classes

12
TNUSRB Police Constable Classes
TNUSRB Police Constable Classes

TNUSRB Police Constable Classes

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது 11741 சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீப காலத்தில் வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். TNUSRB Police Constable எழுத்து தேர்வானது 13.12.2020 அன்று நடைபெற உள்ளது.

TNUSRB போலீஸ் தேர்விற்கு தயாராகுபவர்களுக்கான பிரத்யேக வகுப்புகள் 09.10.2020 அன்று முதல் நடைபெற உள்ளது. TNUSRB போலீஸ் கான்ஸ்டபிள் பதவிக்கு நடத்தப்படும் வகுப்புகள் அனைத்தும் சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்பட உள்ளது. மேலும் தேர்வின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்த வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் கீழே உள்ள Google Form தங்களது முழு விவரங்களை பூர்த்தி செய்யப்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய எங்களது சமூக வலைதளத்தில் இணையவும்.

For Online Test Series கிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join  Facebook கிளிக் செய்யவும்
To Join Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channel கிளிக் செய்யவும்

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!