TNUSRB போட்டி தேர்வுகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் – தேர்வர்கள் கவனத்திற்கு..!

1
TNUSRB போட்டி தேர்வுகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் - தேர்வர்கள் கவனத்திற்கு..!
TNUSRB போட்டி தேர்வுகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் - தேர்வர்கள் கவனத்திற்கு..!

TNUSRB போட்டி தேர்வுகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் – தேர்வர்கள் கவனத்திற்கு..!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு படிப்பதற்கு உதவும் வகையில் அதன் பாடத்திட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கியவாறு சிறந்த ஆசிரியர்களால் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகிறது. அதற்கான பயிச்சி வாக்குகளில் கலந்து கொள்ள எங்கள் வலைத்தளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

TNUSRB ஆன்லைன் வகுப்புகள்:

தமிழகம் முழுவதும் உள்ள காவல் துறை பணிகளில் சேர்வதற்கு TNUSRB ஆணையம் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதற்காக பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றன. PC பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, மருத்துவ தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் பணி நியமனம் வழங்கப்படவுள்ள நிலையில் அடுத்த ஆண்டிற்கான PC அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இந்த வருட தொடக்கத்தில் SI பதவிக்கு அறிவிப்பு வெளியானது. ஆனால் அதற்கான தேர்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை. அதனால் விரைவில் இந்த தேர்வுகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு நன்மை தரும் வகையில் இத்தேர்விற்கு உள்ளடங்கிய பாடங்கள் அனைத்தும் சிறந்த ஆசிரியர்களால் ஆன்லைன் மூலமாக Test ExamsDaily வலைத்தளத்தில் சிறந்த முறையில் எளிமையாக கற்பிக்கபட்டு வருகின்றன. அத்துடன் இந்த தேர்விற்கான சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் அதிக டெஸ்ட் பேக் மற்றும் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இதனை தேர்வுகள் பயன்படுத்தி கொண்டு தங்களின் தேர்வில் வெற்றி பெறுமாறு அறிவுறுத்துகிறோம் அதனை பெறுவதற்கான இணைய முகவரியினை கீழே தனித்தனியே வழங்கியுள்ளோம்.

TNUSRB SI Online Class Purchase Link – 9500306444 (To Contact)

TNUSRB PC Online Class Purchase Link – 9500306444 (To Contact)

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!