TNUSRB PC & SI தேர்வில் ஜெயித்து தமிழக காவல்துறையில் பணியாற்ற வேண்டுமா? – உங்களுக்கான சிறந்த வாய்ப்பு!

0
TNUSRB PC & SI தேர்வில் ஜெயித்து தமிழக காவல்துறையில் பணியாற்ற வேண்டுமா? - உங்களுக்கான சிறந்த வாய்ப்பு!
TNUSRB PC & SI தேர்வில் ஜெயித்து தமிழக காவல்துறையில் பணியாற்ற வேண்டுமா? - உங்களுக்கான சிறந்த வாய்ப்பு!
TNUSRB PC & SI தேர்வில் ஜெயித்து தமிழக காவல்துறையில் பணியாற்ற வேண்டுமா? – உங்களுக்கான சிறந்த வாய்ப்பு!

தமிழக காவல்துறையில் உள்ள PC & SI காலியிடங்களுக்கான தேர்வுகள் விரைவில் நடக்க உள்ளது. இந்த தேர்வுகளில் கலந்து கொண்டு பதவியை பெற தேர்வர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

TNUSRB PC & SI EXAM:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது தமிழ்நாடு காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கான தேர்வை விரைவில் நடத்த உள்ளது. மொத்தம் 3500 க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு, பிஎஸ்டி, சகிப்புத்தன்மை தேர்வு ஆகியவற்றின் மூலம் நியமனம் செய்யப்படுகின்றது.

  • TNUSRB PC & SI தேர்வில் வெற்றி பெற தேர்வர்கள் EXAMSDAILY நிறுவனத்தின் ONLINE COURSE PACK ல் சேர்ந்து பயனடையலாம்.
  • TNUSRB PC & SI தேர்வுக்கான வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படுவதால், தேர்வர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தே வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
  • மேலும், வகுப்புகள் RECORD செய்யப்பட்டு வழங்கப்படுவதால் உங்களுக்கு வசதியான நேரத்தில் படித்துக் கொள்ளலாம்.
  • ஆன்லைன் வகுப்பில் எழும் பாடம் தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளும் வகையில் உரிய வசதி செய்யப்பட்டுள்ளது.
  • பாடத்திற்கான அனைத்து BOOK MATERIALS மற்றும் TEST PACK உம் உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
  • TNUSRB PC & SI ONLINE COURSE PACK வெறும் ரூ.6,000 என்ற சலுகை விலையில், குறுகிய கால சலுகையாக அளிக்கப்படுகிறது.
  • ஆன்லைன் வகுப்பு பற்றிய மேலும் அதிக தகவல்களை 8101231234 என்ற எண்ணில் கால் செய்தோ அல்லது WHATSAPP மூலம் தொடர்பு கொண்டோ தெரிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!