தமிழகத்தில் Police அதிகாரி ஆவது உங்களது கனவா? இதோ உங்களுக்கான அறிவிப்பு!

0
தமிழகத்தில் Police அதிகாரி ஆவது உங்களது கனவா? இதோ உங்களுக்கான அறிவிப்பு!
தமிழகத்தில் Police அதிகாரி ஆவது உங்களது கனவா? இதோ உங்களுக்கான அறிவிப்பு!
தமிழகத்தில் Police அதிகாரி ஆவது உங்களது கனவா? இதோ உங்களுக்கான அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை TNUSRB-PC தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் காவலர் பணியிடங்களுக்கான தகுதித்தேர்வை நடத்தி வருகிறது. இந்த வகையில் கடந்த ஜூன் 30ம் தேதி, தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB), கிரேடு II போலீஸ் கான்ஸ்டபிள், கிரேடு II ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆட்சேர்ப்பு 2022 -க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, போலீஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 15 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பில் தமிழகம் முழுவதும் மொத்தம் 3,552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த TNUSRB PC தேர்வில் இந்த ஆண்டு முதல் தமிழ் மொழித் தகுதி தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் 80 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அடுத்தாக இரண்டாம் பகுதியில் பொது அறிவு மற்றும் உளவியல் சார்ந்த வினாக்கள் 70 மதிப்பெண்களுக்கு இடம்பெறும். அதனை தொடர்ந்து 24 மதிப்பெண்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும். இத்தேர்வுக்கான பாடத்திட்டம் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், ஏராளமான தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

அவர்களுக்கு உதவும் நோக்கில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி வலைத்தளமான, எங்கள் EXAMSDAILY வலைதளம் PC தேர்வுக்கான பொது ஆய்வு (14) பகுதியிலிருந்து கேள்விகளை கொண்ட ஆன்லைன் மாதிரி தேர்வை நாளை (19.08.2022) காலை 10.00 மணிக்கு நடத்த உள்ளது. எனவே இந்த தேர்வை எழுத ஆர்வமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வில் கலந்து கொள்ளலாம்.

Mock Test 2022

TNUSRB PC GENERAL STUDIES : Click here

Online Test Series 2022

TNUSRB PC : Click here
TNUSRB பொதுத்தமிழ் : Click here
TNUSRB General Studies : Click here
TNUSRB Psychology : Click here
TNUSRB Test Pack : Click here

Mega Test Batch 2022

TNUSRB SI Mega Batch (Tamil) : Click here
TNUSRB SI Mega Batch (English) : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here