TNUSRB PC தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNUSRB PC தேர்வர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB PC தேர்வர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB PC தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் No.1 பயிற்சி மையமான Dexter Academy TNUSRB தேர்வு பாடத்திட்டங்களை தொகுத்து தினமும் இலவசமாக ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

TNUSRB PC தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் காவலர், சிறைக்காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் போன்ற இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக எழுத்துத் தேர்வும், இரண்டாம் கட்ட அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இரண்டாம் கட்டமாக உடற்தகுதித் தேர்வும் நடத்தப்படும். இந்த இரண்டு தேர்வுகளையும் அடிப்படையாக வைத்து பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சீருடை பணியாளர் தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியதால் இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வு நடத்த கால தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு கொரோனா தாக்கம் குறைந்த பிறகு கடந்த ஜூலை மாதம் தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் முன்னேற்பாடு பணிகளுடன் உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.

தற்போது பயிற்சிக்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நடப்பு ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் TNUSRB யின் PC தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவக்கூடிய வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy தினமும் TNUSRB தேர்வு பாடத்திட்டங்களை தொகுத்து ஆன்லைன் மூலம் இலவச மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற தினங்களை தொடர்ந்து நாளையும் (09.02.2022) TNUSRB ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெறவுள்ளது. அதற்கான இணையதள முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. லிங்கை கிளிக் செய்து மாதிரி தேர்வை எழுதி பயன்பெறலாம்.

TNUSRB PC Download Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!