TNUSRB PC தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNUSRB PC தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் PC தேர்வுக்கு தயாராகி தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy தினமும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இப்பதிவில் உள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வர்கள் தேர்வை எழுதலாம்.

TNUSRB:

தமிழக காவல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு சீருடை பணியாளர் (TNUSRB) தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித்தேர்வு என்று இரண்டு கட்டங்கள் உள்ளது . இந்த தேர்வானது கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்டு அடுத்த கட்ட உடல் தகுதி தேர்வு நடத்த திட்டமிட்டு கொண்டிருக்கும் நிலையில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்ததால் தேர்வானது ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் கொரோனா தாக்கம் குறைந்த பிறகு தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் முன்னேற்பாடு பணிகளுடன் TNUSRB தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் இறுதி கட்ட முடிவு கடந்த வாரம் வெளியானது. தற்போது அரசு பணிகள் தேர்வாணையம் குரூப் தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதனால் நடப்பு ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் TNUSRB SI தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் No. பயிற்சி மையமான Dexter Academy தினமும் TNUSRB தேர்வு பாடத்திட்டங்களை தொகுத்து ஆன்லைன் மூலம் இலவச மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.அதன்படி நாளை (10.12.2021) TNUSRB PC ஆன்லைன் மாதிரித்தேர்வு 10 மணிக்கு நடைபெறவுள்ளது. அதற்கான இளையதள லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு தயாராகுபவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து மாதிரி தேர்வை எழுதலாம்.

TNUSRB PC Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!