TNUSRB PC தேர்வு நுழைவு சீட்டு 2022 – வெளியீடு!

0
TNUSRB PC தேர்வு நுழைவு சீட்டு 2022 - வெளியீடு!
TNUSRB PC தேர்வு நுழைவு சீட்டு 2022 – வெளியீடு!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) சார்பில், 3552 PC காலிப்பணியிடங்களுக்கான நேரடி தேர்வு வருகிற நவ. 27 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் தற்போது வெளியாகி இருக்கிறது.

TNUSRB தேர்வு ஹால் டிக்கெட்:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளில் 3552 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கான நேரடி தேர்வுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் இந்த நேரடி தேர்வானது வருகிற நவம்பர் 27 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது அறிவித்துள்ள மொத்த காலி பணியிடங்களில் 20% பணியிடங்களுக்கு 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியை பயிற்று மொழியாக பயின்றவர்களுக்கு 20% முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNUSRB PC தேர்விற்கு இதை படித்தாலே போதும் – சிறந்த Study Materials!! வெற்றி உறுதி!!

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் நவம்பர் 27 ஆம் தேதி நடைபெற இருக்கும் நேரடி தேர்வுக்கு தற்போது ஹால் டிக்கெட் வெளியாகி இருக்கிறது. விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்யலாம். ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்ய பதிவு எண், DOB, பாலினம் மற்றும் சரிபார்ப்புக் குறியீடு ஆகியவற்றை கொடுத்து பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Admit Card

Official Site

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!