TNUSRB PC தேர்விற்கு இதை படித்தாலே போதும் – சிறந்த Study Materials!! வெற்றி உறுதி!!

0
TNUSRB PC தேர்விற்கு இதை படித்தாலே போதும் - சிறந்த Study Materials!! வெற்றி உறுதி!!
TNUSRB PC தேர்விற்கு இதை படித்தாலே போதும் - சிறந்த Study Materials!! வெற்றி உறுதி!!
TNUSRB PC தேர்விற்கு இதை படித்தாலே போதும் – சிறந்த Study Materials!! வெற்றி உறுதி!!

ExamsDaily வலைதளத்தில் அரசுப் போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் விதமாக Online Classes, Question Bank, Test Pack, Study Materials உள்ளிட்டவை குறைந்த விலைக்கு கிடைக்கும். இதில் தற்போது TNUSRB PC தேர்வுக்கான Study Materials-ஐ வாங்குவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாடக்குறிப்புகள்

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்தில் காலியாக இருக்கும் காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு (PC) குறித்த அறிவிப்பாணையை TNUSRB தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக 3000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எழுத தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

Exams Daily Mobile App Download

இதனால் தமிழகம் முழுவதும் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். இப்பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு வருகிற நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதன்படி இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் நீங்கள் அனைத்து பாடப்பகுதிகளையும் ஒரே ஒரு Study Material-ஐ மட்டும் பின்பற்றி தொடர்ச்சியாக படித்து வர வேண்டும்.

TNPSC Group II Mains தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – உங்களுக்காக Free online Test!! Don’t Miss It!!

அந்த வகையில் ExamsDaily வலைதளத்தில் 6 முதல் 12ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள தேர்வுக்கு தேவையான பாடத்திட்டங்கள் முழுவதும் தனித்தனியாக தொகுக்கப்பட்டு Study Materials தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் ஆங்காங்கே தேடி பார்த்து படிக்க வேண்டிய தேவையில்லை. இந்த Study Materials ஆனது TNUSRB PC தேர்வுக்குரிய புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் தபால் மூலமாக வாங்கினாலும் உங்களுக்கு தபால் கட்டணம் முற்றிலும் இலவசம். அதனால் இப்போதே கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு வாங்கி கொள்ளலாம்.

For More Details : 8101 234 234

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!