TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0

TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

TNPSC GROUP 4 VAO போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதுகுறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்தி பயனடையவும்.

TNPSC GROUP 4 VAO மாதிரி தேர்வு:

தமிழ்நாடு அரசு பணி தேர்வாணயம் ஆனது அவ்வப்போது தேர்வுகள் நடத்துவதன் மூலம் அதன் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. குரூப்-1, குரூப்-3, குரூப்-2, குரூப்-2-ஏ, குரூப்-4 போன்ற தேர்வுகள் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பபட்டு வருகிறது. கல்வி தகுதியின் அடிப்படையில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் குரூப் 4 பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். சமீபத்தில் 7382 காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியானது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் அதற்கான தேர்வானது ஜூலை 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது போன்ற அரசு பணித்தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி வலைத்தளமான EXAMSDAILY ஆனது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து இன்று பொதுத்தமிழ் PREVIOUS YEAR கான மாதிரி தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்துகொள்ள முன்பதிவு செய்வது கட்டாயமானதாகும். விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது போன்ற மாதிரி தேர்வுகளுக்கு EXAMSDAILY வலை தளத்துடன் இணைந்திருங்கள்.

PREVIOUS YEAR 1 Mock Test 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!