TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TNUSRB போட்டி தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் மாதிரி தேர்வுகளை நடத்த உள்ளது. இது தொடர்பாக முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மாதிரி தேர்வு
தமிழகத்தில் தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக 444 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடத்தில் விண்ணப்பிக்க ஏற்கனவே காவல்துறையில் பணிபுரியும் காவலர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் நிலவும். மேலும் இப்போட்டி தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர்.
அதனால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. அதன்படி தற்போது TNUSRB தேர்வில் இடம்பெற்றுள்ள பொது அறிவு பாடப்பகுதிக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. அதனால் போட்டித்தேர்வில் வெற்றியடைய நினைக்கும் ஆர்வமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இதில் கலந்து கொள்ளலாம். மேலும் இது போன்று TNPSC, TET, TNUSRB, SSC, BANK EXAM, RAILWAY, TANCET உள்ளிட்ட அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் வலைதளத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
Mock Test 2022
TNUSRB SI (General Studies) : Click here
Online Test Series 2022
TNUSRB SI பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும்
TNUSRB SI General Studies : Click here
TNUSRB SI Psychology : Click here
TNUSRB SI Test Pack : Click here
Mega Test Batch 2022
TNUSRB SI (Tamil) : Click here
TNUSRB SI (English) : Click here
Mock Test “WhatsApp Group” Join Now