TNUSRB உதவி ஆய்வாளர் (SI) தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!

0
TNUSRB உதவி ஆய்வாளர் (SI) தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!
TNUSRB உதவி ஆய்வாளர் (SI) தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!
TNUSRB உதவி ஆய்வாளர் (SI) தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!

தமிழ் நாட்டில் சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் தாலுகா மற்றும் ஆயுதப்படை பணியிடங்களில் சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு தேர்வு ஆணையத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர் பணிகள்:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக படித்து முடித்த பட்டதாரி இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசின் தரப்பில் இருந்து பல வேலைவாய்ப்புகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த வருட துவக்கத்தில் tnpsc குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது. இதனை தொடர்ந்து அடுத்தாக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளையும் வெளியிடவுள்ளது. தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் பணியிடங்களை அறிவித்துள்ளது.

CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2ம் பருவத்தேர்வுகள் ஏப்.26 முதல் தொடக்கம்!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் தாலுகா மற்றும் ஆயுதப்படை பணியிடங்களுக்கு இந்த மாதம் 8ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் உடனடியாக விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இன்று முதல் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அரசு அறிவிப்பு!

மேலும் விண்ணப்பம் பதிவு செய்யும் போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நேரில் சென்றோ அல்லது 9789118638 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்று பொதுநலன் கருதி தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!