TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு – இலக்கண (Grammar) ஆன்லைன் வகுப்புகள்..!

0
TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு - இலக்கண (Grammar) ஆன்லைன் வகுப்புகள்..!
TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு - இலக்கண (Grammar) ஆன்லைன் வகுப்புகள்..!
TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு – இலக்கண (Grammar) ஆன்லைன் வகுப்புகள்..!

TN TRB போட்டித் தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் ExamsDaily வலைத்தளம் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. அதன்படி ஆன்லைன் பயிற்சி வகுப்பானது நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஆன்லைன் வகுப்பு:

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) மூலம் தமிழ்நாட்டின் பள்ளிகளில் முதன்மை (வகுப்பு 1 – வகுப்பு 5), மற்றும் உயர் தொடக்க வகுப்புகள் (வகுப்பு 6 – வகுப்பு 8) ஆகியவற்றில் ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள். நடப்பாண்டில் TN TRB சார்பில் 9494 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் முடிந்த பின் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வுக்கு ஏராளமானோர் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

PG TRB யில் காலியாக உள்ள 2207 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வானது வரும் 12ம் தேதி முதல் நடத்தப்படும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து TN TRB தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் இலவச ஆன்லைன் வகுப்பு நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளை(08.02.2022) 7ம் வகுப்பு இலக்கணம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் வகுப்பில் பங்கு பெற விரும்புவோர் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து பயன் பெறலாம். அடுத்தடுத்த அரசு தேர்வுகள் குறித்த ஆன்லைன் வகுப்புகளும் ExamsDaily வலைத்தளத்தில் நடைபெறும். மேலும் இந்த ஆன்லைன் வகுப்புகளை கீழே உள்ள இணைய முகவரி வாயிலாக தேர்வர்கள் எப்போது வேண்டுமானாலும் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click Here to Join Class

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!