TNTRB அரசு சட்டக் கல்லூரி தேர்வு இறுதிவிடைக்குறிப்பு 2020

0
TNTRB அரசு சட்டக் கல்லூரி தேர்வு இறுதிவிடைக்குறிப்பு 2020
TNTRB அரசு சட்டக் கல்லூரி தேர்வு இறுதிவிடைக்குறிப்பு 2020

அரசு சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள்  காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டிருந்தது. இப்பணியில் சேருவதற்கு  தகுதி தேர்வானது 3.10.2018 முதல் 16.10.2018 நடத்தப்பட்டது. இத்தேர்வின் விடைகுறிப்பானது 14.12.2018 அன்று வெளியானது.

தற்போது இத்தேர்வின் இறுதி விடை குறிப்பு அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியாகியுள்ளது. எனவே தேர்வாளர்கள் தங்களது தேர்வின் இறுதி விடைக்குறிப்புகளை  கீழே உள்ள இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

Final Key

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!