TNSTC அறிவிப்பு 2019 – 660 Graduate/ Technician Apprentice பணியிடங்கள்

0
TNSTC Recruitment 2019
TNSTC Recruitment 2019

TNSTC அறிவிப்பு 2019 – 660 Graduate/ Technician Apprentice பணியிடங்கள்

தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) (கும்பகோணம் / வில்லுபுரம் / நாகர்கோயில் / திருநெல்வேலி) – Apprentice பதவிக்கு 660 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 25.09.2019 முதல் 21.10.2019க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

TNSTC Apprentice பணியிட விவரங்கள்:

வகை 1: பட்டதாரி ஆஃப்ரன்டிஸ்: 218 காலியிடங்கள்

  • கும்பகோணம்: 108 பணியிடங்கள்
  • வில்லுபுரம்: 100 பணியிடங்கள்
  • நாகர்கோயில்: 10 பணியிடங்கள்

வகை II தொழில்நுட்ப வல்லுநர் (டிப்ளோமா) ஆஃப்ரன்டிஸ்: 442 காலியிடங்கள்

  • கும்பகோணம்: 225 பணியிடங்கள்
  • வில்லுபுரம்: 40 பணியிடங்கள்
  • நாகர்கோயில்: 27 பணியிடங்கள்
  • திருநெல்வேலி: 150 பணியிடங்கள்

வயது வரம்பு:  2017, 2018 & 2019 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி / டிப்ளோமா விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி:  விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் சட்டரீதியான பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: 

  • Graduate Apprentice: Rs.4984/-
  • Diploma Apprentice: Rs.3542/-

தேர்வு செயல்முறை:

  • ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்  www.mhrdnats.gov.in இணையதளத்தில் 25.09.2019 முதல் 21.10.2019க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி25.09.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி21.10.2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TN  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!