TNSTC தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2023 – 417 Apprentices காலிப்பணியிடங்கள் || ரூ.9000/- உதவித்தொகை!

0
TNSTC தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2023 - 417 Apprentices காலிப்பணியிடங்கள் || ரூ.9000/- உதவித்தொகை!
TNSTC தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2023 - 417 Apprentices காலிப்பணியிடங்கள் || ரூ.9000/- உதவித்தொகை!
TNSTC தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2023 – 417 Apprentices காலிப்பணியிடங்கள் || ரூ.9000/- உதவித்தொகை!

TNSTC – விழுப்புரம், TNSTC – கோயம்புத்தூர், TNSTC – நாகர்கோவில், SETC தமிழ்நாடு லிமிடெட், சென்னை, TNSTC – சேலம், MTC, சென்னை, TNSTC – தர்மபுரி மற்றும் TNSTC – திருநெல்வேலி, ஆகிய இடங்களில் காலியாக உள்ள Graduate & Diploma (Technician) Apprentices பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 2019 முதல் 2023 ஆண்டுக்குள் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியான பொறியியல் பட்டதாரி/டிப்ளமோ பெற்றவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNSTC
பணியின் பெயர் Graduate & Diploma (Technician) Apprentices
பணியிடங்கள் 417
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.10.2023
விண்ணப்பிக்கும் முறை Online

 

TNSTC காலிப்பணியிடங்கள்:
TNSTC – Regions Subject field Graduate Diploma
TNSTC – Villupuram Mechanical Engineering / Automobile Engineering 70 26
TNSTC – Coimbatore 34 62
TNSTC – Nagercoil 30 10
SETC, Tamilnadu Ltd, Chennai 22 22
TNSTC – Salem 09 20
MTC, Chennai 10 17
TNSTC – Dharmapuri 02 21
TNSTC – Tirunelveli 07 07
Sub Total 150 185
Total 335
Non – Engineering training:
TNSTC Regions Graduate Apprentices Vacancies (B.A / B.Sc., / B.Com/ BBA/ BCA etc)
1. TNSTC – Nagercoil 20
2. SETC, Tamilnadu Ltd, Chennai 09
3. TNSTC – Tirunelveli 53
Total 82
TNSTC Apprentice கல்வி தகுதி:
  • Engineering Graduate Apprentices: Degree in Engineering or Technology (Regular – Full time)
  • Technician (Diploma) Apprentices: Diploma in Engineering or technology (Regular – Full time)
  • Non-Engineering Graduate Apprentices: Degree in Arts / Science / Commerce / Humanities such as BA / B.Sc., / B.Com / BBA / BCA etc., (Regular – Full time)
வயது வரம்பு:

பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apprentice உதவித்தொகை:

1. Engineering Graduate Apprentices – ரூ.9000/-
2. Technician (Diploma) Apprentice Trainee – ரூ.8000/-
3. Non Engineering Graduate Apprentices – ரூ.9000/-

IRCTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.67,000/- ஊதியம்!

TNSTC Apprentice தேர்வு செயல் முறை:

நிர்ணயிக்கப்பட்ட தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் சுருக்கப்பட்டியல் செய்யப்பட உள்ளனர். அதன் பின்னர், . பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஆஜராக வேண்டும். இது பற்றிய தேதி விவரங்கள், அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அரசு பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைய முகவரி மூலம் 11.09.2023 முதல் 10.10.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Official Notification 2023 Pdf
BOAT SR Portal login and Apply Link
NATS Enrolment Number Registration Link

TNPSC Online Classes

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!