TNSCST வேலைவாய்ப்பு 2021 – ரூ.55,000/- சம்பளம்

4
TNSCST வேலைவாய்ப்பு 2021
TNSCST வேலைவாய்ப்பு 2021

TNSCST வேலைவாய்ப்பு 2021 – ரூ.55,000/- சம்பளம்

Tamilnadu State Council For Science And Technology (TNSCST) எனப்படும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தில் காலியாக உள்ள Project coordinator மற்றும் Project Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் 15-07-2021 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNSCST
பணியின் பெயர் Project coordinator & Project Assistant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 15-07-2021
விண்ணப்பிக்கும் முறை Offline
TNSCST காலிப்பணியிடங்கள்:
  • Project coordinator – 01
  • Project Assistant – 01
தமிழக அரசு கல்வி தகுதி:

Project coordinator – அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கதில் இருந்து Ph.D முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Project Assistant – PG (Science Degree) or MCA முடித்திருக்கும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNSCST மாத ஊதியம்:
  • Project coordinator – ரூ.55,000/-
  • Project Assistant – ரூ.22,000/-
தேர்வு செயல் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய BIO – DATA வை அறிவிப்பில் உள்ள மின்னச்சல் முகவரிக்கு 15.07.2021 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!