TNSCPS – தமிழக அரசு வேலைவாய்ப்பு !!!

1
TNSCPS - தமிழக அரசு வேலைவாய்ப்பு !!!
TNSCPS - தமிழக அரசு வேலைவாய்ப்பு !!!

TNSCPS – தமிழக அரசு வேலைவாய்ப்பு !!!

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயலாற்றும் தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு வருகிறது. தற்போது ஒப்பந்த அடிப்படையில் District Child Protection Officer பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

தற்போது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி வந்துவிட்டது. எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள பட்டதாரிகள் எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

நிறுவனம் TNSCPS
பணியின் பெயர் District Child Protection Officer & Programe Manager
பணியிடங்கள் 33+
கடைசி தேதி 09.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
காலியிடங்கள் :

தமிழக அரசின் இந்த பணிகளுக்கு 33+ காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  • DCPO : விண்ணப்பத்தார்கள் வயதானது 26 முதல் 40 க்குள் இருக்க வேண்டும்.
  • Programme Manager : விண்ணப்பத்தார்கள் வயதானது 62 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :

Social Work/ Sociology/ Psychology/ Criminology/ Child Development ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :
  • DCPO ரூ.33,250
  • Programme Manager ரூ.35000/-
தேர்வு செயல்முறை :

பதிவு செய்பவர்களில் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பத்தாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை வரும் 09.10.2020 அன்றுக்குள் கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி :

The Commissioner of Social Defence / Secretary, State Child Protection Society, Department of Social Defence, No,30, Purasawalkam High Road, Kellys, Chennai-600 010

Official Notification PDF 1

Official Notification Pdf 2

Official Notification PDF 3

Programme Manager Notification Pdf

Official Site 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!