5ம் வகுப்பு தேர்ச்சியா ?? – இந்தாங்க அரசு வேலை !!!

3
5ம் வகுப்பு தேர்ச்சியா - இந்தாங்க அரசு வேலை !!!
5ம் வகுப்பு தேர்ச்சியா - இந்தாங்க அரசு வேலை !!!

5ம் வகுப்பு தேர்ச்சியா ?? – இந்தாங்க அரசு வேலை !!!

தமிழக அரசின் கீழ் செயல்படும் ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பானது மாவட்ட வாரியாக வெளியாகி வருகிறது. அதன்படி தற்போது சிவகங்கை மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இருந்து தற்போது Village Assistant பணிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNRD Sivagangai
பணியின் பெயர் Village Assistant
பணியிடங்கள் 60
கடைசி தேதி 20.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TNRD சிவகங்கை பணியிடங்கள் :

கிராம உதவியாளர் பணிகளுக்கு என சிவகங்கை மாவட்டத்தில் 60 காலியிடங்கள் உள்ளது.

TNRD வயது வரம்பு :

அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் இருக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்

TNRD சிவகங்கை கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். மேலும் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

TNRD ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக ரூ.11,100/- முதல் அதிகபட்சம் ரூ.35,100/- வரை வழங்கப்படும்.

TNRD தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.11.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அருகிலுள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!