ரூ.1.12 லட்ச ஊதியத்தில் சேலத்தில் அரசு வேலை !!

0
1.12 லட்ச ஊதியத்தில் சேலத்தில் அரசு வேலை !!
1.12 லட்ச ஊதியத்தில் சேலத்தில் அரசு வேலை !!
ரூ.1.12 லட்ச ஊதியத்தில் சேலத்தில் அரசு வேலை !!

பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப சேலத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த டிசம்பர் மாத கடைசி வாரத்தில் வெளியானது. அந்த அறிவிப்பில் இந்த பணிகளுக்கு என 53 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள் !!
  • 01.07.2020 தேதியின் படி, ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் வயதானது 35 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Overseer/ Junior Drafting Officer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் Diploma (Civil) முடித்திருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப்பிரிவு), மாவட்ட ஆட்சியரகம், சேலம் – 636 001 என்ற முகவரிக்கு 08.01.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு முன்னர் வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த அவகாசத்திற்கு நாளையே இறுதி என்பதனால் விரைவாக விண்ணதிப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் TNRD
பணியின் பெயர் Overseer/ JDO
பணியிடங்கள் 53
வயது வரம்பு 35
கல்வித்தகுதி Diploma
ஊதியம் Rs.35,400/- to Rs.1,12,400/-
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Interview
கடைசி தேதி 08.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here