TNRD இராணிப்பேட்டை வேலைவாய்ப்பு 2020 || சம்பளம்: ரூ.1,12,400/-

3
இராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் 19 காலிப்பணியிடங்கள்
இராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் 19 காலிப்பணியிடங்கள்
TNRD இராணிப்பேட்டை வேலைவாய்ப்பு 2020 || சம்பளம்: ரூ.1,12,400/-

இராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி  மற்றும் ஊராட்சி அலகில் உள்ள காலிப்பணியிடங்களான பணிப்பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடம் இருந்து வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்பணிக்கான ஊதியமாக ரூ.35,400 – 1,12,400 வரை வழங்கப்பட உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர்

இராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி  மற்றும் ஊராட்சி அலகு
பணிகள்

பணிப்பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர்

மொத்த பணியிடங்கள்

19
விண்ணப்பிக்கும் முறை

Offline

விண்ணப்பிக்க கடைசி தேதி

22.01.2021

ஊரக வளர்ச்சி துறையில் உள்ள காலிப்பணி இடங்கள்:

இராணிப்பேட்டை  மாவட்ட ஊரக வளர்ச்சி  மற்றும் ஊராட்சி அலகில் பணிப்பார்வையாளர் மற்றும் இளநிலை வரைத்தொழில் அலுவலர் பணிக்கு 19 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிப்பார்வையாளர் வயது வரம்பு :

பணிப்பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் 01.07.2020 அன்று 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNRD பணிக்கான கல்வி  தகுதி:

ஊரக வளர்ச்சி துறையின் பணிக்கான கல்வித்தகுதியாக Diploma in Civil  Engineering  பயின்று இருக்க வேண்டும்.

இளநிலை வரைத்தொழில் அலுவலர் பணிக்கான சம்பளம்:

இளநிலை வரைத்தொழில் அலுவலர் பணிக்கான சம்பளம் மாதம் ரூ.35,400 – ரூ.1,12,400 வரை அரசு நிர்ணயித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் தேர்வு செயல் முறை:

தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள்  எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNRD விண்ணப்பிக்கும் முறை:

இராணிப்பேட்டை  மாவட்ட ஊரக வளர்ச்சி  மற்றும் ஊராட்சி அலகில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பபடிவம் மாவட்ட ஆட்ச்சித்தலைவர் அலுவலகம் www.ncs.gov.in , https://ranipet.nic.in  என்ற இணைய தளத்திலும் பெறலாம்.  தக்க சான்றிதழ்களுடன் கூடிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆட்சித்தலைவரின்  நேர்முக உதவியாளர்(வளர்ச்சி பிரிவு) நேரில் சென்று  22.01.2021 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் வழங்கலாம் அல்லது கீழே உள்ள முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் அனுப்பலாம்.

முகவரி:

ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி பிரிவு),
மாவட்ட ஆட்சியரகம்,
இராணிப்பேட்டை.

Download Notification Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!