TNRD Office Assistant Interview Call Letter 2021 (Out)

1
TNRD Office Assistant Interview Call Letter 2021
TNRD Office Assistant Interview Call Letter 2021
TNRD Office Assistant Interview Call Letter 2021

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை எனப்படும் Tamilnadu Rural Development and Panchayat Raj Department ஆனது அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் அழைப்பு கடிதத்தை அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNRD
பணியின் பெயர் Office Assistant
பணியிடங்கள் 12 
Status Interview Call Letter Released
Interview Date Mentioned in Admit Card
Office Assistant Interview Call Letter:

12 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை கடந்த ஜனவரி மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட பட்டிருந்தது.

TN Job “FB  Group” Join Now

TNRD Office Assistant Interview அழைப்பு கடிதம்:

தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரிக்கு சென்று அங்கு Mobile Number, Date of Birth, Type in the box below மற்றும் Enter Captcha ஆகிய விவரங்களை உள்ளீட்டு தங்களின் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்காணல் தேதி மற்றும் இடம் பற்றிய விவரங்கள் அனைத்தும் நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

Download TNRD Office Assistant Interview Call Letter 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Many exams and interview date is announced , but not conducted. What is the reason. Feeling very much disappointed. Will they conduct or directly appointment by getting money. Very bad government.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!