8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.50,000/- ஊதியம்!

0
8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.50,000/- ஊதியம்!
8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.50,000/- ஊதியம்!
8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.50,000/- ஊதியம்!

மயிலாடுதுறை மாவட்ட, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD Mayiladuthurai) கீழ் இயங்கி வரும் சீர்காழி ஊராட்சி ஒன்றியம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Office Assistant மற்றும் Night Watchman ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்கள் ரூ .50,000/- வரை ஊதியமாக பெறுவார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TNRD Mayiladuthurai)
பணியின் பெயர் Office Assistant, Night Watchman
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பணியிடங்கள்:

மயிலாடுதுறை மாவட்ட, சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள Office Assistant மற்றும் Night Watchman பணிக்கு தலா 01 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
OA, NW வயது விவரம்:
  • Office Assistant பணிக்கு 18 வயது முதல் 34 வயது எனவும்,
  • Night Watchman பணிக்கு 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் வயது தளர்வு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
OA, NW கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

OA, NW ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு Pay Matrix Level – 1 படி, ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

TNRD Mayiladuthurai தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

TNRD Mayiladuthurai விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அலுவலக முகவரிக்கு இறுதி நாளுக்குள் (11.09.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link 1

Application Form Link 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!