கிருஷ்ணகிரி ஊராட்சியில் தமிழக அரசு வேலைவாய்ப்பு!

0
கிருஷ்ணகிரி ஊராட்சியில் தமிழக அரசு வேலைவாய்ப்பு!
கிருஷ்ணகிரி ஊராட்சியில் தமிழக அரசு வேலைவாய்ப்பு!

கிருஷ்ணகிரி ஊராட்சியில் தமிழக அரசு வேலைவாய்ப்பு!

கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கான பணியிட அறிவிப்பு வந்துள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

18 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

கல்வித்தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருந்தால் போதுமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செல்லைய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 15700 முதல் ரூ. 50000 வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்பவர்களுக்கு எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 02.03.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Notification PDF

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!