தமிழக அரசு வேலைவாய்ப்பு 2020 – நாள் ஒன்றிற்கு ரூ.1,000/- ஊதியம்

1
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2020
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2020

தமிழக அரசு வேலைவாய்ப்பு 2020 – நாள் ஒன்றிற்கு ரூ.1,000/- ஊதியம்

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள State Quality Monitors பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பானது நவம்பர் மாதம் முதல் வாரம் வெளியானது. இந்த பதவிக்கு மொத்தம் 13 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் 25.11.2020 வரை வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் TNRD Chennai
பணிகள் State Quality Monitors
மொத்த பணியிடங்கள் 13
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.11.2020
தமிழக அரசு பணியிடங்களுக்களுக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:

தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். BE/ B.Tech முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊராட்சி துறை பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் விவரங்கள் பற்றிய அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் தேர்வு செய்யப்படுவோர்க்கு நாள் ஒன்றிற்கு ரூ.1,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TNRD Chennai விண்ணப்பிக்கும் முறை:

சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணியாற்ற விரும்பும் விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், பனகல் கட்டிடம், 1, ஜீனிஸ் சாலை, சைதாபேட்டை, சென்னை -600015 என்ற முகவரிக்கு 25.11.2020 க்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!