தமிழகத்தில் ஒரு நாளைக்கு ரூ.1000 சம்பளத்தில் அரசு வேலை !

0
ஒரு நாளைக்கு ரூ.1000 சம்பளத்தில் அரசு வேலை - சூப்பர் வாய்ப்பு
ஒரு நாளைக்கு ரூ.1000 சம்பளத்தில் அரசு வேலை - சூப்பர் வாய்ப்பு
தமிழகத்தில் ஒரு நாளைக்கு ரூ.1000 சம்பளத்தில் அரசு வேலை !

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் (TNRD) இருந்து மாவட்ட வாரியாக ஊராட்சி பிரிவில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறையில் State Quality Monitors பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அதற்காக தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த அரிய அரசு வேலைவாய்ப்பினை தவறவிடாது எங்கள் வலைத்தளம் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNRD Chennai
பணியின் பெயர் State Quality Monitors
பணியிடங்கள் 13
கடைசி தேதி 25.11.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
TNRD சென்னை காலியிடங்கள் :

சென்னை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் State Quality Monitors பணிகளுக்கு என 13 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

TNRD சென்னை வயது வரம்பு :

தமிழக அரசின் இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போர் வயதானது அதிகபட்சம் 65 வயது வரை இருக்கலாம்.

TNRD சென்னை கல்வித்தகுதி :

அரசின் அங்கீகாரம் பெற்ற ஒரு பல்கலைக்கழக/ கல்லூரியில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பாடப்பிரிவில் BE/ B.Tech பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊராட்சி துறை ஊதியம் :

ஊரக வளர்ச்சி துறை பணிகளுக்கு தேர்வு செய்யப்டுவோர் நாள் ஒன்றிற்கு ரூ.1,000/- வரை சம்பளம் பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி துறை தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விபிண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 25.11.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபாலில் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரிஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், பனகல் கட்டிடம், 1, ஜீனிஸ் சாலை, சைதாபேட்டை, சென்னை -600015.

Official Notification PDF – Download

Application Form – Download 

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!