தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் 500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

0
தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் 500 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் 500 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் 500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புது அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Technician Apprentice Trainee மற்றும் Graduate Apprentice Trainee பணிக்களுக்கென்று 500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு படித்த திறமையான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு தேவையான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Public Works Department (TN PWD)
பணியின் பெயர் Technician Apprentice Trainee, Graduate Apprentice Trainee
பணியிடங்கள் 500
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TN PWD பணியிடங்கள் :

தற்போது அரசு பொதுப்பணித்துறையில் Technician Apprentice Trainee மற்றும் Graduate Apprentice Trainee பணிக்கு என்று மொத்தம் 500 பணியிடங்கள் ஒதுக்கபட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TN PWD கல்வித் தகுதி :
  • இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய Civil Engineering / Electrical and Electronics Engineering பாடப்பிரிவில் Diploma அல்லது Engineering முடித்திருக்க வேண்டும்.
  • குறிப்பாக இப்பணிக்கு 2019, 2020 மற்றும் 2021 ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
TN PWD வயது வரம்பு :

இந்த பணிக்கு Apprentice விதிமுறைப்படி விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TN PWD ஊதியம் :

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு கீழுள்ளவாறு மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

  • Graduate Apprentice Trainee பணிக்கு ரூ.9,000/-
  • Technician Apprentice Trainee பணிக்கு ரூ.8,000/-
TN PWD தேர்வு முறை :

கல்வித் தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் shortlist செய்யப்பட்டவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன் தேர்வானவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.

TN PWD விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு தகுதியான பட்டதாரிகள் கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் NATS portal ல் 19.01.2022 க்குள் Enroll செய்து முடிக்க வேண்டும். அதன் பின் ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க இறுதி நாள் 25.01.2022 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TN PWD Official Notification PDF          Touch Here

BOAT SR Portal login and Apply Link    Touch Here

NATS Portal login and Apply Link          Touch Here

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!