TNPSC,TNUSRB,TET தேர்வர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான சிறந்த Tamil Book Material! தவறவிடாதீர்கள்!

0
TNPSC,TNUSRB,TET தேர்வர்கள் கவனத்திற்கு - உங்களுக்கான சிறந்த Tamil Book Material! தவறவிடாதீர்கள்!
TNPSC,TNUSRB,TET தேர்வர்கள் கவனத்திற்கு - உங்களுக்கான சிறந்த Tamil Book Material! தவறவிடாதீர்கள்!
TNPSC,TNUSRB,TET தேர்வர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான சிறந்த Tamil Book Material! தவறவிடாதீர்கள்!

தற்போது நடைபெறும் பெரும்பாலான அரசு போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வர்கள் தமிழ் மொழித்தேர்வுக்கு சுலபமாக படிக்கும் வகையில் Dexter Academy சார்பாக Tamil Book Material தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. இதனை வாங்குவதற்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் பாட புத்தகம்

தமிழகத்தில் அரசு பணியிடங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் வகையில் TNPSC, TNUSRB ஆகிய தேர்வு வாரியங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தகுதி தேர்வில் குறைந்தபட்சமாக 40% மதிப்பெண்கள் பெற்றால் தான் 2 ம்தாள் மதிப்பீடு செய்யப்படும்.

TNPSC Group II Mains 2023 தேர்வுக்கான Best Online Classes – 25 மாதிரி தேர்வு!! Join Now!!

இதே போல் TRB தேர்வு வாரியம் நடத்தும் TET தேர்விலும் தமிழ் பாடத்திலிருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. அதனால் தேர்வர்கள் தமிழ் மொழி பாடத்தை முழுவதுமாக படிக்க வேண்டியது அவசியமாகும். அதனால் 6 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகத்தில் இருக்கும் தமிழ் பாடங்கள் முழுவதும் ஒரே புத்தகத்தில் படிப்பதற்கு வசதியாக Dexter Academy சார்பாக Tamil Book Material தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒரே புத்தகத்தை நீங்கள் TNPSC, TNUSRB, TET உள்ளிட்ட அனைத்து வகையான தேர்வுக்கும் படித்து கொள்ளலாம்.

அத்துடன் இந்த புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் வினாக்கள் குரூப் 2,4 உள்ளிட்ட போட்டித் தேர்வில் கேட்கப்பட்டுள்ளன. மேலும் Dexter Academy-யின் பொதுத்தமிழ் புத்தகத்தை பெற விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Google Form-ல் தங்களின் விவரங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

Purchase Link : Click Here 

For More Details : 8101 234 234  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!