TNPSC Group II Mains 2023 தேர்வுக்கான Best Online Classes – 25 மாதிரி தேர்வு!! Join Now!!

0
TNPSC Group II Mains 2023 தேர்வுக்கான Best Online Classes - 25 மாதிரி தேர்வு!! Join Now!!
TNPSC Group II Mains 2023 தேர்வுக்கான Best Online Classes - 25 மாதிரி தேர்வு!! Join Now!!
TNPSC Group II Mains 2023 தேர்வுக்கான Best Online Classes – 25 மாதிரி தேர்வு!! Join Now!!

TNPSC Group II Mains தேர்வு இம்மாதம் 25ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் 25 மாதிரி தேர்வுகளுடன் கூடிய Online Classes நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

TNPSC தேர்வாணையத்தால் Group 2 பணியிடத்தில் காலியாக இருந்த 5000 மேற்பட்ட இடங்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி அன்று நடத்தப்பட்டது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி தற்போது இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு வருகிற பிப்ரவரி 25ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதன்படி இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு படித்து வருகின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற, Examsdaily வலைதளத்தில் 25 மாதிரி தேர்வுகளுடன் கூடிய ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் Test Schedule-ம் வழங்கப்படும். இந்த Test Schedule-ஐ பின்பற்றி 25 மாதிரி தேர்வுகள் நடைபெறும்.

TNUSRB PC 2023 தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா.. Best Online Classes – குறைந்த பயிற்சி கட்டணம்! Join Now!!

மேலும், இந்த மாதிரி தேர்வுக்குரிய விடைகள் பயிற்சி வகுப்பில் விளக்கப்படும். இந்த மாதிரி தேர்விற்குரிய வினாத்தாள், விடைத்தொகுப்பு (Answer Booklet) ஆகியவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த மாதிரி தேர்வுகளை பயிற்சி செய்து பார்ப்பதால் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற முடியும். இதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு UNIT-களுக்கும் ஒரு இலவச மாதிரி தேர்வும் கிடைக்கும்.

For More Details : 8101 234 234

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!