TNPSC & TNUSRB – SI தேர்விற்கு படிப்பவரா? – உங்களுக்கான அறிய வாய்ப்பு ..!

0
TNPSC & TNUSRB - SI தேர்விற்கு படிப்பவரா? - உங்களுக்கான அறிய வாய்ப்பு ..!
TNPSC & TNUSRB - SI தேர்விற்கு படிப்பவரா? - உங்களுக்கான அறிய வாய்ப்பு ..!
TNPSC & TNUSRB – SI தேர்விற்கு படிப்பவரா? – உங்களுக்கான அறிய வாய்ப்பு ..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும் அரசு போட்டித் தேர்வுகளுக்கு காத்திருப்போருக்கு மாதிரி பயிற்சி தேர்வுகள் எங்கள் EXAMSDAILY இணையதளம் மூலம் நடைபெற உள்ளது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள இணையத்தள இணைப்பின் மூலம் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.

TNPSC & TNUSRB – SI தேர்வர்களுக்கு அறிய வாய்ப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஆண்டுதோறும் குரூப் தேர்வுகள் நடத்தி வருகிறது. இதன் மூலம் தகுதியானவர்கள் அரசு பணியில் அமர்த்தப்பட்டு வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்தேர்வு நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது 5255 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக மார்ச் மாதத்தில் தேர்வுகள் நடைபெற உள்ளது. Group 4 & VAO தேர்வுகளுக்காக அதிகமானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் SI பணிக்கான போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. TNUSRB ல் இருந்து இந்த ஆண்டின் SI பணிக்கான அறிவிப்பு மார்ச் 8ம் தேதி வெளியாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த காரணத்தால் SI பணிக்கான தேர்வு நடத்தப்படவில்லை. ஆனால் தற்போது இத்தேர்வுகள் நடத்த திட்டமிட்டபடி நடைபெறவுள்ளதால், இதற்கு ஏராளமானோர் தங்களை தயார் செய்து வருகின்றனர்.

அரசு போட்டி தேர்வுகளுக்குகாத்திருப்போர் மற்றும் தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் EXAMSDAILY இணையதளம் மூலம் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தி வருகிறோம். 08.02.2022 TNPSC & TNUSRB – SI தேர்வுக்கு காத்திருக்கும் தேர்வர்களுக்கான மாதிரி தேர்வுகள் மற்றும் Daily Current Affairs மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை கீழே கொடுக்கப்பட்ட இணையதளம் மூலம் பதிவு செய்பவர்கள் மட்டும் கலந்து கொள்ள இயலும். இதனால் ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பை பயன்படுத்தி பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

Mock Test

TNPSC பொதுத்தமிழ் => கிளிக் செய்யவும் 
TNPSC Polity => Click here
TNUSRB SI => Click here
Daily Current Affairs => Click here

Online Series 2022

TNPSC பொதுத்தமிழ் => கிளிக் செய்யவும் 
TNPSC General English => Click here
TNPSC General Studies => Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!