TNPSC & TET தேர்வர்களின் கவனத்திற்கு – அறிய வாய்ப்பை தவறவிடாதீர்…!

0
TNPSC & TET தேர்வர்களின் கவனத்திற்கு - அறிய வாய்ப்பை தவறவிடாதீர்...!
TNPSC & TET தேர்வர்களின் கவனத்திற்கு - அறிய வாய்ப்பை தவறவிடாதீர்...!
TNPSC & TET தேர்வர்களின் கவனத்திற்கு – அறிய வாய்ப்பை தவறவிடாதீர்…!

TNPSC, TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Exams Daily வலைதளத்தில் ஆன்லைன் தேர்வுகள் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் இதில் கலந்து கொண்டு போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களில் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSCயின் தேர்வு நடைபெற உள்ளது. அத்துடன் இதில் 5000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது. அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். இதே போல் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) மூலம் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடத்தில் இருக்கும் 9494 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வர்களிடைய கடுமையான போட்டி நிலவு வருகிறது. அதனால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Exams Daily வலைத்தளத்தில் ஆன்லைன் பயிற்சி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. TNPSC,SSC,TNUSRB, TET உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் அதிக மதிப்பெண் பெறுவதற்கு நடப்பு நிகழ்வுகள் முக்கிய பங்காற்றி வருகிறது. அதனால் நடப்பு நிகழ்வுகளுக்கான தேர்வும் நடைபெற உள்ளது. அத்துடன் TNPSC, TET போட்டி தேர்வுக்கான வரலாறு பாடப்பகுதியில் 6ம் வகுப்பு பாடப்புத்தக வினாக்களில் இருந்து மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வில் கலந்து கொள்ளலாம்.

TNPSC & TET -History (6th std Book back )

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!