TNPSC சீனியர் & ஜூனியர் தொழில்நுட்ப உதவியாளர் தேர்வு முடிவுகள் 2019

0

TNPSC சீனியர் & ஜூனியர் தொழில்நுட்ப உதவியாளர் தேர்வு முடிவுகள் 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சீனியர் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஜூனியர் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கான எழுத்து தேர்வை 11.05.2019 அன்று நடத்தியது. சீனியர் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஜூனியர் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கான தேர்வு முடிவுகள் தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

Download TNPSC சீனியர் & ஜூனியர் தொழில்நுட்ப உதவியாளர் தேர்வு முடிவுகள் 2019

தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு பெற்ற தேர்வாளர்கள் தங்களது சான்றிதல் நகலை ஆன்லைனில் 03.07.2019 முதல் 10.07.2019 வரை பதிவேற்றம் செய்யலாம். ஆன்லைன் விண்ணப்பம் TACTV நடத்தும் இ-சேவா மையங்களில் கிடைக்கும்.

To Read English

Current Affairs 2019  Video in Tamil

சாதனையாளர்களின் பொன்மொழிகள்-Motivational Video 

பொது அறிவு பாடக்குறிப்புகள்

To Follow  Channel – Click Here

TNPSC WhatsAPP Group – Click Here

Telegram   – Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!