ஆகமங்கள்

0

ஆகமங்கள்

  • ஆகமம் என்பதன் பொருள் -ஆன்மாக்களின் பாசம் நீக்கி முக்தியருளல் என்பதாகும்.
  • இறைவனின் 5 முகத்திலிருந்து 28 ஆகமங்கள் தோன்றின எனக் கூறுவது – காரணாகமம்.
  •  28 ஆகமங்களில், 10 சிவபேதங்கள், 18 ருத்ரபேதங்களாகும்.
  •  உப ஆகமங்கள் மொத்தம் 207.
  •  திரிலோனசிவாசாரியார் இயற்றிய நூலின் பெயர் – சித்தாந்தசாராவளி (ஆகமங்களின் பொருட்களை வரிசைப்படுத்தி சுருக்கமாக கூறுகிறது).
  • சித்தாந்தசாராவளியின் உரையாசிரியர் – அனந்த சிவாச்சாரியார்.
இறைவனின்
முகங்கள்
ஆகமங்களின் பெயர்கள்
சத்யோஜாத முகம்
(படைப்பு)
காமிகம் காரணம் சிந்தியம்
யோகஜம் அஜிதம்
வாமதேவ முகம்
(காத்தல்)
தீப்தம் சூகூஷ்மம்  சஹஸ்ரம்
 அம்சுமான் சுப்ரபேதம்
அகோர முகம்
(அழிப்பு)
விஜயம் நிச்வாசம் சுவாயம்புவம்
அநலம் வீரம்
தத்புருஷ முகம்
(மறைப்பு)
ரௌரவம் மகுடம் பிம்பம்
 விமலம் சந்திரஞானம்
ஈசான முகம்
(அருளல்)
சந்தானம் சர்வோக்தம்  பரமேஸ்வரம்
கிரணம் வாதுளம்

• விஷ்ணுவை பரதேவதையாக வைத்து கூறுவது – வைணவாகமங்கள்.
•வைணவாகமங்கள் இருவகைப்படும். 1)பஞ்சராத்ராகமம் 2)வைகானாஸாகமம்
• பலரிஷிகள் மூலம் உபதேசிக்கப்பட்டது – பஞ்சராத்ராகமம்
• மேலக்கோட்டை நாராயணபுரம், காஞ்சி, ஸ்ரீரங்கம் ஆகிய கோவில்களில் நடைபெறும்
பூஜை முறை — பஞ்சராத்ராகமம்.
• திருப்பதி கோவிலில் நடைபெறும் பூஜை முறை – வைகானாஸாகமம்
• வைகானாஸாகமத்தை உபதேசித்தவர் – விகனஸர்.
• ஆகமங்களில் சொல்லப்படுபவைகளில் முக்கியமானவை – மந்திரம், தந்திரம்
• சைவாகமங்களின் சரியை, கிரியை, யோக, ஞான பாதங்கள் ஒவ்வொன்றும்
தனித்தனியே தகவல்களை தருகின்றன.
• சரியை – பூஜைப்பொருள் சேகரித்தல், பூஜை முறைகள் பற்றி கூறுகிறது.
• கிரியை – பூஜை, திருவிழா, சமய விசேஷம் பற்றி கூறுகிறது
• யோகபாதம் – ஆன்ம சுத்தி, அந்தர்யாகம் பற்றி கூறுகிறது
• ஞான பாதம் – பதி, பாச லட்சணங்களைப் பற்றி கூறுகிறது.

Pdf Download

TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

TNPSC Current Affairs in Tamil 2018

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!