TNPSC முதல் RRB வரை தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வுகள்…!

0
TNPSC முதல் RRB வரை தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு - இலவச மாதிரி தேர்வுகள்...!
TNPSC முதல் RRB வரை தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு - இலவச மாதிரி தேர்வுகள்...!

TNPSC முதல் RRB வரை தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வுகள்…!

அரசு போட்டி தேர்வு எழுதுவோர் அனைவர்க்கும் உதவும் வகையில், எங்கள் வலைத்தளத்தில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வினை நடத்தி வருகிறோம். தேர்வர்கள் அதில் பங்கு கொண்டு தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

வார நடப்பு நிகழ்வுகள் மாதிரி தேர்வு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Annual Plannerஐ வெளியிட்டு உள்ளது. அதன்படி, தற்போது முதல் தேர்வு அறிவிப்புகள் வெளியாக தொடங்கி உள்ளது. அதன்படி 12,263 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளது. அதேபோல், SSC தேர்வாணையத்தில் இருந்து CGL தேர்விற்கான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது ஏற்கனவே வெளியான அறிவிப்புக்கு தேர்வுகள் விரைவில் வெளியாகவுள்ளது.

UPSC & RRB மூலமாக பல்வேறு தேர்வு அறிவுப்புகள் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் TNEB மற்றும் TNUSRB தேர்வு வாரியங்கள் மூலமாக அடுத்த கட்டமாக தேர்வு நடைபெறவுள்ளதாக அநேகமானோர் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இந்த அரசு தேர்வுகள் அனைத்திலும் நடப்பு நிகழ்வுகள் கட்டாயமாக இடம் பெற்று விடும். அதன்படி இந்த தேர்வுகளுக்கு தயாராவோர் அனைவர்க்கும் உதவிட எங்கள் வலைத்தளத்தில் அதற்கான ஆன்லைன் மாதிரி தேர்வினை நடத்த உள்ளோம். இந்த தேர்வு நாளை (26.12.2021) காலை 10 மணி அளவில் தொடங்கவுள்ளது.

அதில் கலந்து கொள்ள விரும்புவபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் முனோஅதிவு செய்து கொண்டு தேர்வை எழுதலாம்.

Weekly Current Affairs Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!