TNPSC நேர்காணல் தேதி அறிவிப்பு 2021 !

0
TNPSC நேர்காணல் தேதி அறிவிப்பு 2021 - வெளியீடு
TNPSC நேர்காணல் தேதி அறிவிப்பு 2021 - வெளியீடு

TNPSC நேர்காணல் தேதி அறிவிப்பு 2021 !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது Junior Scientific Officer பணிக்கான நேர்காணல் சோதனையினை நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான தேதி அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அவற்றினை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNPSC Interview Date 2021 :

TNPSC மூலமாக தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலை பணிகளின் கீழ் Junior Scientific Officer பதவிக்கு முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. மொத்தம் 72 காலிப்பணியிடங்களை கொண்ட இப்பணிக்கு கடந்த 24.08.2019 அன்று எழுத்துத்தேர்வு நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட நேர்காணல் சோதனை ஆனது வரும் 15.03.2021 மற்றும் 16.03.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC JSO Interview Date 2021

Download TNPSC JSO Selection List

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!