TNPSC தேர்விற்கு தயாராகுவோர் கவனத்திற்கு – இத படியுங்க முதல்ல!!

0
TNPSC தேர்விற்கு தயாராகுவோர் கவனத்திற்கு - இத படியுங்க முதல்ல!!
TNPSC தேர்விற்கு தயாராகுவோர் கவனத்திற்கு - இத படியுங்க முதல்ல!!

TNPSC தேர்விற்கு தயாராகுவோர் கவனத்திற்கு – இத படியுங்க முதல்ல!!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கு தயராகி வரும் தகுதியானவர்களுக்காக வரலாறு பிரிவின் மாதிரி வினா விடைகள் அடங்கிய தொகுப்பை கீழே தொகுத்துள்ளோம்.

TNPSC போட்டித்தேர்வு – வரலாறு மாதிரி வினா விடைகள் :

TNPSC தேர்வாணையம் மூலமாக குரூப் 1, 2 மற்றும் 4 பதவிகளுக்கு விரைவில் அரசு போட்டித்தேர்வுகள் நடைபெறவுள்ளன. 2 ஆண்டுகளுக்கு பின் அறிவிப்புகள் வெளியாவதாலும், தமிழ் வழியில் பயின்றோருக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாலும் அதிக எதிர்பார்ப்புகள் தற்போது ஏற்பட்டுள்ளது.

*All TNPSC Notification Pdf*

TNPSC தேர்வுகளை நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அதற்கான வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளதால் விரைவில் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகிவிடும் என்றே கருத்தபடுகிறது. தற்போது இருந்தே இந்த போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவிடும் வகையில் வரலாறு பகுதியின் மாதிரி வினா விடை தொகுப்பினை கீழே வழங்கியுள்ளோம்.

TNPSC மூலம் நடத்தப்படும் குரூப் 1, 2 மற்றும் 4 ஆகிய தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் அனைத்திலும் இடம் பெறும் முக்கிய பகுதி வரலாறு. இதில் இந்திய வரலாறு குறித்த முந்தைய வினாத்தாள் தொகுப்பாக்கள் மற்றும் முக்கிய குறிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வினாக்கள் மற்றும் அவற்றின் விடைகளுடன் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை படித்து பயன் பெறுமாறு இந்த TNPSC அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிலும் தேர்வர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download TNPSC History PDFQuestion ⇒ Answers 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!