TNPSC சுகாதார அதிகாரி வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.56,900/-

0
TNPSC சுகாதார அதிகாரி வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.56,900/-
TNPSC சுகாதார அதிகாரி வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.56,900/-
TNPSC சுகாதார அதிகாரி வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.56,900/-

தமிழ்நாடு பொது சுகாதார பணியில் சேர்க்கப்பட்டுள்ள சுகாதார அலுவலர் பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு 19.11.2022 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் சுகாதார அதிகாரி
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் சுகாதார அலுவலர் பதவிக்கு 12 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Health Officer வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 37-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ரூ.50,000/- ஊதியத்தில் JIPMER பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

HO கல்வி தகுதி:

தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அல்லது இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் பல்கலைக்கழகம் வழங்கிய MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TNPSC தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் கணினி வழி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். கணினி வழி தேர்வானது 13.02.2023 அன்று நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download
சம்பளம்:

Health Officer – ரூ.56,900 – 2,09,200/-

தேர்வு கட்டணம்:
  • Registration Fee – ரூ .150/-
  • Examination Fee – ரூ.200/-
டி.என்.பி.எஸ்.சி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறை மூலம் 21.10.2022 முதல் 19.11.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!