TNPSC Group 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள சூப்பர் வாய்ப்பு!

0
TNPSC Group 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள சூப்பர் வாய்ப்பு!
TNPSC Group 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள சூப்பர் வாய்ப்பு!
TNPSC Group 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள சூப்பர் வாய்ப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 2 தேர்வுகள் இந்த வாரம் நடக்க உள்ள நிலையில், தேர்வர்கள் சிறப்பான முறையில், பயமில்லாமல் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் எங்கள் EXAMSDAILY வலைத்தளம் மூலம் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயனடையலாம்.

TNPSC Group 2 மாதிரி தேர்வு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Group 2 மற்றும் Group 2A தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மார்ச் மாதம் வெளியிட்டது. அரசுப்பணியினை கனவாக கொண்டு தயாராகி வரும் பட்டதாரிகள் அனைவரும் அரசின் இந்த அறிவிப்பை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர் என்றே கூறலாம். TNPSC Group 2 மற்றும் Group 2A தேர்வுக்கான பணி நிலைகளில் மொத்தம் 5529 காலிப்பணியிடங்கள்இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மொத்தம் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர்.

இதனால் வழக்கத்தை விட அரசு பதவிக்கான தேர்வுகளில் போட்டி அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மிகவும் தீவிரமாக விண்ணப்பதாரர்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு, இறுதி நேர பரபரப்பு நெருங்கி உள்ள நிலையில், இனி திருப்புதல் செய்வதே சிறந்தது. மேலும், அரசு தேர்வுக்காக பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் தேர்வர்கள் அனைவரும் மிகவும் பதட்டமான மனநிலையில் உள்ளனர். தேர்வுக்கான பதட்டத்தை குறைக்கும் வகையிலும், தேர்வு குறித்த அச்சம் நீங்கும் வகையிலும், தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் EXAMSDAILY வலைத்தளம் தொடர்ந்து மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள நினைக்கும் தேர்வர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மே 20ம் தேதியான நாளை TNPSC Group 2 தேர்வுக்கான முழு பாடத்திட்டத்திற்கான மாதிரி தேர்வு EXAMSDAILY வலைத்தளத்தில் நடத்தப்படுகிறது. ஆர்வம் மற்றும் விருப்பமுள்ள நபர்கள் இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடையலாம். இந்த தேர்வுகளில் கலந்து கொள்ள தேவையான இணையதள இணைப்பு இப்பதிவின் இறுதியில் உள்ளது. மாதிரி தேர்விற்கு பதிவு செய்து தேர்வில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

TNPSC Group 2 Mock Test

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!