TNPSC Group I தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் வகுப்புகள் & Test Pack!

0
TNPSC Group I தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் வகுப்புகள் & Test Pack!
TNPSC Group I தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் வகுப்புகள் & Test Pack!
TNPSC Group I தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் வகுப்புகள் & Test Pack!

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் மற்றும் Test Pack-களை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது TNPSCயின் குரூப் I தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா உங்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி வகுப்புகள் மற்றும் Test Pack நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கிறது. இது கடந்த 2 வருடங்களாக தேர்வுக்கு தயராகி கொண்டிருந்த தேர்வர்களுக்கு புது உத்வேகத்தை அளிக்கிறது. அத்துடன் தற்போது திட்டமிட்டபடி தேர்வுகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. இதையடுத்து குரூப் I தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளியாகும் என்றும் இந்த பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும் தேர்வு கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி குரூப் I பணியிடத்திற்கான முதன்மை தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் மற்றும் Test Pack-களை நடத்தி வருகிறது. இதனை பெற விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Purchase link-ஐ கிளிக் செய்து பெற்று கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 8101 234 234 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தேர்வுக்கு தேவையான பயிற்சிகளை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாக பெறலாம். அதனால் போட்டித்தேர்வில் வெற்றி அடைய விரும்பும் மாணவர்கள் இதில் கலந்து கொண்டு வெற்றி பெறலாம்.

Purchase Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!