TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆக.18) மாதிரி தேர்வு!

0
TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை (ஆக.18) மாதிரி தேர்வு!
TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை (ஆக.18) மாதிரி தேர்வு!
TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆக.18) மாதிரி தேர்வு!

நீங்கள் அரசு வேலைவாய்ப்பு பெற வேண்டுமா? ஆம், என்றால் இந்த பதிவில் ஒரு முக்கிய அறிவிப்பை எங்கள் Exams Daily வலைத்தளம் தெரிவித்துள்ளது. முக்கியமா இலவசமான முறையில் பயிற்சின்னா சும்மாவா! தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

TNPSC குரூப் 1:

அரசு உத்தியோகத்தில் பணிபுரியும் ஆசை யாருக்குத்தான் இருக்காது. அப்படி இருக்கும் பலரது கனவை நிறைவேற்றும் வண்ணமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் வாரியாக போட்டி தேர்வுகளை நடத்தி, அதன் மூலம் தகுதியானவர்கள் கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்பி வருகின்றனர். அதன்படி கடந்த மே மாதம் குரூப் 2,2A மற்றும் ஜூலை மாதம் 24 ல் குரூப் 4 தேர்வும் நடந்து முடிந்தது. அதில் லட்சக்கணக்கான தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வை எழுதி முடித்தனர். இப்படி இருக்கையில், அடுத்து வரவிருக்கும் குரூப் 1 தேர்வு குறித்தான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

அதாவது, TNPSC குரூப் 1 தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் உள்ளிட்ட மூன்று கட்டங்களாக நடக்கும் நிலையில், முதல் நிலை தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 30 ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளம் மகிழ்ச்சிகரமான தகவலை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது தினமும் நடத்திவரும் மாதிரி தேர்வுகளின் வரிசையில் நாளையும் சூப்பர் டூப்பர் தேர்வு காத்திருக்கிறது. அட ஆமாங்க! நாளை (ஆக. 18) TNPSC:Group I:Science 07 க்கான மாதிரி தேர்வு நடக்க விருக்கிறது. இதில் கலந்து கொண்டு பயனடைய விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பயனடையலாம்.

TNPSC Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!