TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – நுழைவுச்சீட்டு சற்றுமுன் வெளியீடு!

0
TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு - நுழைவுச்சீட்டு சற்றுமுன் வெளியீடு!
TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு - நுழைவுச்சீட்டு சற்றுமுன் வெளியீடு!
TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – நுழைவுச்சீட்டு சற்றுமுன் வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Group VII A பிரிவின் கீழ் வரும் Executive Officer பதவிக்கான எழுத்து தேர்வின் நுழைவுச் சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

TNPSC நுழைவு சீட்டு 2023:

தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் Group VII A Officer பிரிவின் கீழ் வரும் Executive Officer Grade I பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிக்கை ஆனது TNPSC தேர்வாணையத்தால் 13.10.2023 அன்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இப்பணிக்கான விண்ணப்பங்கள் 11.11.2023 அன்று வரை பெறப்பட்டு எழுத்து தேர்வானது Paper I, Paper II, Paper III என மூன்று பிரிவுகளாக 06.01.2024, 07.01.2024 ஆகிய தேதிகளில் நடத்தப்பட திட்டமிடப்பட்டது. இந்நிலையில் இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டானது இன்று (27.12.2023) TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு வந்த ஜாக்பாட் – NEW YEAR OFFER! 

வழிமுறைகள்:
  • இத்தகைய நுழைவுச் சீட்டை பெற விரும்பும் நபர்கள் https://tnpsc.gov.in/ என்பதை கிளிக் செய்து முதலில் முகப்பு பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • பிறகு தங்களது OTR DASHBOARD-யை Open செய்ய வேண்டும்.
  • பின் திரையில் தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை சரியாக உள்ளீடு செய்ய வேண்டும்.
  • இவ்வாறு தேவையான தகவலை சரியாக உள்ளீடு செய்து Login செய்வதன் மூலம் தேர்வர்கள் தங்களது நுழைவுச் சீட்டை எளிமையாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். (அல்லது)
  • இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Download Hall Ticket என்ற இணைப்பை கிளிக் செய்து தேவர்கள் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download TNPSC VII A Executive Officer Hall Ticket Link
Download Official Notification Link
Official Website Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!